SRI KAMATCHI






 Sri Kamatchi Amman

 

 

காமாட்சி அம்மன் புகழ்பெற்ற சக்தி தலமாகும். "காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி" என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும். அதிலும் சக்திக்கான தனிப்பட்ட கோயிலாகும்.
இக்கோயிலில் காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார்.
தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது

SRI GANGAIVARA NATHEESHWA

Rundertaking byGovernment of Puducherry

E-mail:srigangainatheeshwar@gmail.com

Thirukanji,

Pondicherry 605 110

Web Design by

E. SELVAKUMAR D. T. Ed., B. A., B. Sc.

Mobile: 9092765368

E-mail: selvaviji0603@gmail.com

Kilinjikuppam,

Cuddalore