19.02.2019 இன்று காசியிலும் வீசும் பெற்ற புண்ணிய தலமான திருக்காஞ்சியில் மாக மாசிமகம் நடைபெற்று வருகிறது. சுமார் ஐம்பது மேற்பட்ட கிராமங்களிலிருந்து சாமிகள் மாசிமக தீர்த்தவாரிக்கு வந்துள்ளன....
13.02.2019 பகல் 2.02 மணியளவில் இராகு பகவான் மற்றும் கேது பகவான் பெயர்ச்சி விழா நடைபெற்றது.
இன்று 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணியளவில் #கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழாவில் #ஸ்ரீ #விநாயகர் மற்றும் #ஸ்ரீ #காமாட்சி #சமேத #ஸ்ரீ #காஞ்சிநாதன் சுவாமி வீதியூலா திருக்காட்சி நடைபெற்றது.
ஆறாவது நாள் (15.02.2019)
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கொம்யூன் திருக்காஞ்சி ஶ்ரீ கங்கைவராக நதிஸ்வரர் ஆலயத்தில் *மாசிமகம் பிரமோற்சவம் 18.02.2019 திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் மாசிமகம் பிரமோற்சவம் 9-ஆம் நாள் விழாவில் *திருதேர் வடம் பிடித்தல் திருக்காட்சி* நடைபெறுகிறது.
19.02.2017 அன்று செவ்வாய்க்கிழமை 10-ஆம் நாள் *மாசிமகம் தீர்த்தவாரி திருவிழா* நடைபெறுகிறது. இவ்விழாவில் திருக்காஞ்சியை சுற்றியுள்ள சுமார் 50 ஊர்களில் உள்ள கோவில் சுவாமிகள் அதிகாலையே இவ்வூருக்கு வந்து இவ்வாலயத்தின் வடபுறம் உள்ள *வராக புனித நதியில்* தீர்த்தவாரி நீராடி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்கள் இந்த *மாசிமாத மகம்* நட்சத்திர நாளில் அடியார்கள் அனைவரும் புனித நீராடி முன்னோர்களுக்கு *தர்பணம்* கொடுத்து *திரு காஞ்சிநாதனை* வணங்கினால் *பிதூர் தோஷம்* மற்றும் *பிரமஹத்தி தோஷம்* நீங்கும் சகல தோஷம் நிவர்த்தி செய்யும் இத்திருத்தலத்தில் நடைபெறும் .